ஹிந்து முன்னணியினர் சாலை மறியல்

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருப்பூர்: சாலை மறியலில் ஈடுபட்ட, ஹிந்து முன்னணியை சேர்ந்த, 15 பேரை, திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் பகுதியில், ஹிந்து முன்னணி சார்பில், 2 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிலைக்கான பீடம் அமைக்கும் பணி நேற்று நடந்துள்ளது. பொது இடத்தில், விநாயகர் சிலையை அனுமதியின்றி வைத்துள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் சிலையை

திருப்பூர்: சாலை மறியலில் ஈடுபட்ட, ஹிந்து முன்னணியை சேர்ந்த, 15 பேரை, திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் பகுதியில், ஹிந்து முன்னணி சார்பில், 2 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிலைக்கான பீடம் அமைக்கும் பணி நேற்று நடந்துள்ளது. பொது இடத்தில், விநாயகர் சிலையை அனுமதியின்றி வைத்துள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் சிலையை அகற்றினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து முன்னணியை சேர்ந்தவர்கள், அவிநாசி ரோடு, குமார்நகர் பஸ் ஸ்டாப் அருகே, நேற்றிரவு, 8:45 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். தகலறிந்து சென்ற வடக்கு, 15 பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X