செய்தி செய்தி

தமிழ்நாடு

25 டி.ஆர்.ஓ.,கள் திடீர் 'டிரான்ஸ்பர்'

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் டி.ஆர்.ஓ., உட்பட, மாநில அளவில், 25 டி.ஆர்.ஓ.,கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.வருவாய்த்துறையில், கலெக்டருக்கு அடுத்த நிலையில் உள்ள டி.ஆர்.ஓ.,கள், கூடுதல் கலெக்டராக செயல்படுகின்றனர். பல்வேறு அரசுத்துறைகளில், டி.ஆர்.ஓ., நிலை அலுவலர் பணியாற்றி வருகின்றனர்.தமிழக அரசு, நிர்வாக வசதிக்காக, மாநில அளவில், 25 டி.ஆர்.ஓ.,களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் டி.ஆர்.ஓ., உட்பட, மாநில அளவில், 25 டி.ஆர்.ஓ.,கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.வருவாய்த்துறையில், கலெக்டருக்கு அடுத்த நிலையில் உள்ள டி.ஆர்.ஓ.,கள், கூடுதல் கலெக்டராக செயல்படுகின்றனர். பல்வேறு அரசுத்துறைகளில், டி.ஆர்.ஓ., நிலை அலுவலர் பணியாற்றி வருகின்றனர்.தமிழக அரசு, நிர்வாக வசதிக்காக, மாநில அளவில், 25 டி.ஆர்.ஓ.,களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயலர் மற்றும் பணியாளர் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதுார், சிப்காட் -2 தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) ராஜேந்திரன், திருப்பூர் மாவட்ட டி.ஆர்.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X