'புளூபேர்டு' பள்ளி மாணவருக்கு இளம் சாதனையாளர் விருது

Added : நவ 19, 2021
Advertisement
திருப்பூர்: சிலம்ப போட்டியில் சாதனை படைத்த, 'புளூபேர்டு' மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு, இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.பல்லடம், 'புளூபேர்டு' மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 மாணவர்கள் சந்துரு, ஸ்ரீயாதேஷ் ஆகியோர், தேசிய மற்றும் மாநில அளவிலான, பல்வேறு சிலம்ப போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி, திருச்சியில்,

திருப்பூர்: சிலம்ப போட்டியில் சாதனை படைத்த, 'புளூபேர்டு' மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு, இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.பல்லடம், 'புளூபேர்டு' மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 மாணவர்கள் சந்துரு, ஸ்ரீயாதேஷ் ஆகியோர், தேசிய மற்றும் மாநில அளவிலான, பல்வேறு சிலம்ப போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி, திருச்சியில், ஸ்ரீகாவிரி கலை பண்பாட்டு மையம் சார்பில், இருவருக்கும் இளம்சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற மாணவர்களை, பள்ளியின் தாளாளர் ராமசாமி, முதல்வர் ேஹமலதா ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X