இந்தியா

தெலுங்கானா முதல்வர் 'தர்ணா'

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஐதராபாத்: நெல் கொள்முதல் விவகாரத்தை வைத்து மத்திய அரசை, தெலுங்கானாவில் ஆளும் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்நிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்து முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள் நேற்று தலைநகர் ஐதராபாதில் 'தர்ணா' போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்
தெலுங்கானா முதல்வர் 'தர்ணா'

ஐதராபாத்: நெல் கொள்முதல் விவகாரத்தை வைத்து மத்திய அரசை, தெலுங்கானாவில் ஆளும் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு தொடர்ந்து விமர்சித்து வருகிறது.


latest tamil news


இந்நிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்து முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள் நேற்று தலைநகர் ஐதராபாதில் 'தர்ணா' போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும், விவசாயிகளிடம் இருந்து உடனடியாக நெல் கொள்முதல் செய்யக்கோரியும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
19-நவ-202116:59:08 IST Report Abuse
vbs manian மாநில முதல்வர் தர்ணா செய்வது இந்தியா அரசியல் அமைப்பு சட்டப்படி தவறு என்று சிலர் சொல்கிறார்கள்.
Rate this:
Cancel
19-நவ-202109:57:27 IST Report Abuse
ஆரூர் ரங் இந்தாண்டு நாட்டின் தேவைக்கு மேல் முப்பது சதவீதம் கூடுதல் நெல் உற்பத்தி . அதிலும் பாதி தரம்🤫 குறைந்தவை. தேவைக்கு அதிகமான ரசாயன உரம் , பூச்சி மருந்து மற்றும் உப்பு கலந்த நிலத்தடி நீரை பயன்படுத்தி தரமற்ற நெல் கோதுமை உற்பத்தி செய்தால் அதனை வாங்கி அரசு யாருக்குக் கொடுக்க முடியும்? சிறு தானியங்கள், பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி தேவைக்கும் குறைவு. தெலங்கானாவில் சம்பா நெல் பயிர்கள் அதிக ஈரத்துடன் சிவப்புப் புழுங்கல் அரிசியாக அறைக்கிறார்கள் . இதனை ரேஷனில் கொடுத்தால் மக்கள் வாங்குவதில்லை. பச்சரிசியை கேட்கிறார்கள். இந்த தரமற்ற 😪புழுங்கல் அரிசியை வாங்கினால் மக்க விட்டு மது ஆலைகளுக்கு கிலோ ஒரு ரூபாய்க்கு விற்க வேண்டியிருக்கிறது. மாற்றுப் பயிருக்கு மாறச் சொன்னால் போலி விவசாயிகள் எதிர்த்துப் போராட்டம். வரி செலுத்துபவர் இளிச்சவாயன்?
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
19-நவ-202102:01:40 IST Report Abuse
rajan நீயுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X