பொது செய்தி

தமிழ்நாடு

விசாரணை கைதி திடீர் 'அட்மிட்'

Added : நவ 19, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் சக்திவேல், 31; என்பவரை சின்னசேலம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, உளுந்துார்பேட்டை

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் சக்திவேல், 31; என்பவரை சின்னசேலம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, உளுந்துார்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், நேற்று மாலை 5:30 மணியளவில் சக்திவேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X