அப்போலோ புரோட்டான் சென்டருக்கு சிறப்பு மருத்துவர் வருகை..| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அப்போலோ புரோட்டான் சென்டருக்கு சிறப்பு மருத்துவர் வருகை..

Added : நவ 19, 2021
Share
புதுச்சேரி-சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு மருத்துவர் ரூபேஷ்குமார், நாளை புதுச்சேரிக்கு வருகை தந்து மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.புதுச்சேரி அண்ணா நகர் 14வது குறுக்கு தெரு, ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில், அப்போலோ புரோட்டான் இன்பர்மேஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்தில், சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் நியூரோ

புதுச்சேரி-சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு மருத்துவர் ரூபேஷ்குமார், நாளை புதுச்சேரிக்கு வருகை தந்து மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.புதுச்சேரி அண்ணா நகர் 14வது குறுக்கு தெரு, ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில், அப்போலோ புரோட்டான் இன்பர்மேஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்தில், சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் நியூரோ சர்ஜரி சிறப்பு மருத்துவர் ரூபேஷ்குமார் நாளை 20ம் தேதி காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.தீராத தலைவலி, மயக்கம், தலையில் கட்டி, நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், வலிப்பு, கண்பார்வை மங்குதல், கழுத்து எலும்பு பிரச்னை, முதுகெலும்பு தொந்தரவு, தண்டுவட கட்டி பிரச்னைகள், கழுத்து வலி, முதுகுவலி, மறுத்துப்போதல், இதர நரம்பியல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் ஆலோசனை பெறலாம். முன் பதிவிற்கு 7010688033,7550009627 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X