புகார் பெட்டி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புகார் பெட்டி

Added : நவ 19, 2021
Share
மழை நீர் தேக்கம்காமராஜ் நகர், ஜகராஜ் நகரில் சர்ச் பின்புறம் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்துவருகின்னர்.கஜேந்திரன், காமராஜ் நகர்.அலுவலகத்தை மாற்ற வேண்டும்வில்லியனுார் தெற்கு மாட வீதியில் உள்ள மின் கட்டணம் வசூல் மைய கட்டடத்தின் பக்கத்தில் பொதுக் கழிவறை உள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் மின் கட்டண

மழை நீர் தேக்கம்காமராஜ் நகர், ஜகராஜ் நகரில் சர்ச் பின்புறம் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்துவருகின்னர்.கஜேந்திரன், காமராஜ் நகர்.அலுவலகத்தை மாற்ற வேண்டும்வில்லியனுார் தெற்கு மாட வீதியில் உள்ள மின் கட்டணம் வசூல் மைய கட்டடத்தின் பக்கத்தில் பொதுக் கழிவறை உள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் மின் கட்டண மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.ரஜினி முருகன், வில்லியனுார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X