மூதாட்டி மீட்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
புதுச்சேரி-மழைநீர் சூழ்ந்த வீட்டில் தனியாக தவித்த மூதாட்டியை போலீசார் மீட்டு, உறவினர் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.புதுச்சேரியில் நேற்று பெய்த கன மழையால் நடேசன் நகரில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.இப்பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 80 வயது மூதாட்டி வெளியே வரமுடியாமல் தவித்துள்ளார்.தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர்

புதுச்சேரி-மழைநீர் சூழ்ந்த வீட்டில் தனியாக தவித்த மூதாட்டியை போலீசார் மீட்டு, உறவினர் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.புதுச்சேரியில் நேற்று பெய்த கன மழையால் நடேசன் நகரில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.இப்பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 80 வயது மூதாட்டி வெளியே வரமுடியாமல் தவித்துள்ளார்.தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சென்று, மூதாட்டியை தோளில் சுமந்து வந்து அரசு வாகனத்தில் ரெயின்போ நகர் வரை அழைத்து வந்தனர்.அதன்பிறகு போலீஸ் வாகனம் செல்லமுடியாததால், மீட்பு பணியில் இருந்த டிராக்டரில் மூதாட்டியை ஏற்றி, உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X