பொது செய்தி

இந்தியா

பொதுக்குழு கூட்டம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி முன்னாள் எஸ்.பி.,க்கள் மன்றத்தின் பொதுக்குழு கூட்டம், ஓட்டல் சற்குருவில் நடந்தது.மன்றத்தின் காப்பாளர் எமில் தலைமை தாங்கினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கவுரவ தலைவராக சுப்ரமணியன், ஆலோசகர்களாக சண்முகசுந்தரம், வெங்கடாசலம், தெய்வசிகாமணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.தலைவராக ஜார்ஜ், துணை தலைவராக ராமலிங்கம், செயலாளராக குணசேகரன், துணை

புதுச்சேரி-புதுச்சேரி முன்னாள் எஸ்.பி.,க்கள் மன்றத்தின் பொதுக்குழு கூட்டம், ஓட்டல் சற்குருவில் நடந்தது.மன்றத்தின் காப்பாளர் எமில் தலைமை தாங்கினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கவுரவ தலைவராக சுப்ரமணியன், ஆலோசகர்களாக சண்முகசுந்தரம், வெங்கடாசலம், தெய்வசிகாமணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.தலைவராக ஜார்ஜ், துணை தலைவராக ராமலிங்கம், செயலாளராக குணசேகரன், துணை செயலாளராக விஜயக்குமார், பொருளாளராக பழனிவேலு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X