பள்ளியில் புகுந்த உடும்பு மீட்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
பாகூர்-அரசு பள்ளிக்குள் புகுந்த உடும்பை, இளைஞர்கள் மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.பாகூர் அடுத்த மணப்பட்டு கிராமத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சமூக காடு அமைந்துள்ளது. இங்கு, உடும்பு, முயல், கீரிப்பிள்ளை, பாம்பு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், வனப்பகுதியில் இருந்த சுமார் இரண்டு அடி நீளம் கொண்ட உடும்பு ஒன்று

பாகூர்-அரசு பள்ளிக்குள் புகுந்த உடும்பை, இளைஞர்கள் மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.பாகூர் அடுத்த மணப்பட்டு கிராமத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சமூக காடு அமைந்துள்ளது. இங்கு, உடும்பு, முயல், கீரிப்பிள்ளை, பாம்பு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், வனப்பகுதியில் இருந்த சுமார் இரண்டு அடி நீளம் கொண்ட உடும்பு ஒன்று இரை தேடி, மணப்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் சென்றது. அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளி கழிவறை பகுதியில் புகுந்திருந்த உடும்பை அப்பகுதி மக்கள் பிடித்து, மீண்டும் மணப்பட்டு வனப்பகுதியில் விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X