சென்னை: இன்றைய நிகழ்ச்சிகள்| Dinamalar

சென்னை: இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 19, 2021
Share
 ஆன்மிகம் தீபத் திருவிழா: ஏழாம் ஆண்டு மகா மலை மீது தீபம் ஏற்றுதல்.- மாலை: 6:00 மணி. பங்கேற்பு: ந.கமலக்கண்ணன் குழுவினர். இடம்: அவுடத சித்தர் மகா மலை, அரசன்கழனி, சென்னை -- 600 130. 93826 64059.பவுர்ணமி வழிபாடு: அம்பாளுக்கு அபிஷேகம்.- காலை, 7:00 மணி. சிறப்பு அலங்கார ஆராதனை, அன்னதானம்,- முற்பகல், 11:00 மணி. இடம்: வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை, சென்னை -- 600 100.திருகார்த்திகை விழா: சிறப்பு அபிஷேக அலங்காரம் -

 ஆன்மிகம் தீபத் திருவிழா: ஏழாம் ஆண்டு மகா மலை மீது தீபம் ஏற்றுதல்.- மாலை: 6:00 மணி. பங்கேற்பு: ந.கமலக்கண்ணன் குழுவினர். இடம்: அவுடத சித்தர் மகா மலை, அரசன்கழனி, சென்னை -- 600 130. 93826 64059.பவுர்ணமி வழிபாடு: அம்பாளுக்கு அபிஷேகம்.- காலை, 7:00 மணி. சிறப்பு அலங்கார ஆராதனை, அன்னதானம்,- முற்பகல், 11:00 மணி. இடம்: வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை, சென்னை -- 600 100.திருகார்த்திகை விழா: சிறப்பு அபிஷேக அலங்காரம் - காலை, 6:00 மணி. திருப்புகழ்: ராகவன்ஜி, மாலை, 5:30 மணி. அஷ்ட மகா தீபம், சகஸ்ரநாம அர்ச்சனை சிறப்பு ஆராதனை - மாலை, 6:00 மணி. இடம்: வள்ளி தேவசேனா சிவசுப்பிரமணிய சுவாமி சன்னிதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை. 93808 16645.நாயன்மார் குரு பூஜை: கணம் புல்லர் குரு பூஜை. மாலை, 6:30 மணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5. பொது கண்காட்சி: கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை: 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம் : பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை - -2.'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' மற்றும் 'தினமலர்' நாளிதழ் சார்பில் இறை நெறி ஓவியர் ஆ.மணிவேலுவின் '‛இறை இவர் இடம்' ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை. முற்பகல் 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: டாட் ஸ்கூல் ஆப் டிசைன், அம்பத்துார் எஸ்டேட். 95000 12166.அம்பத்துார் ஏரி, குளம் உள்ளிட்ட, 12 நீர் நிலைகளில், கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடும் விழா. மாலை, 4:00 மணி முதல். விழா ஒருங்கிணைப்பு: அம்பத்துார் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம், சென்னை. தொடர்புக்கு- 98412 36017.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X