பயங்கரவாதிகளின் சொர்க்கம்: பாகிஸ்தான் மீது பா.ஜ., பாய்ச்சல்

Added : நவ 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: ''பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் திகழ்கிறது; ஆனால் உலகுக்கு பெரும் தலைவலியாக உள்ளது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் ராம் மாதவ் கூறினார்.அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சர்வதேச பயங்ரவாத எதிர்ப்பு தினத்தை அங்கு வசிக்கும் இந்தியர்கள் கடைப்பிடித்தனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ., மூத்த தலைவர் ராம் மாதவ் பேசியதாவது: உலகின் வளர்ச்சி,
Pakistan, BJP, Ram Madhav

வாஷிங்டன்: ''பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் திகழ்கிறது; ஆனால் உலகுக்கு பெரும் தலைவலியாக உள்ளது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் ராம் மாதவ் கூறினார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சர்வதேச பயங்ரவாத எதிர்ப்பு தினத்தை அங்கு வசிக்கும் இந்தியர்கள் கடைப்பிடித்தனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ., மூத்த தலைவர் ராம் மாதவ் பேசியதாவது:


latest tamil news


உலகின் வளர்ச்சி, அமைதிக்கு, பயங்கரவாதம் பெரும் பிரச்னையாக உள்ளது. உலகின் பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது. பயங்கரவாதிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சொர்க்க பூமியாக உள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே பெரும் தலைவலியாக உள்ளது.

உலகில் நடந்துள்ள பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் அனைத்திலும் பாகிஸ்தானில் தொடர்பு உள்ளது.அமெரிக்காவில் உள்ள சில அறிவுஜீவிகள், பாகிஸ்தானையும், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யையும் ஆதரித்து வருகின்றனர்.'பயங்கரவாதிகளை தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை' என, ஐ.எஸ்.ஐ., சொல்லும் பொய்யை, இந்த அறிவுஜீவிகள் நம்புகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
19-நவ-202119:58:50 IST Report Abuse
M  Ramachandran ஐயயோ தமிழ்நாட்டில் சப்தம் போட்டு சொல்லாதீர்கள்.இஙகு உள்ள கும்பலுக்கு கோபம் வந்து விட போகிறது. அவர்களுக்கு பிடித்த மான செயல் செய்பவர்களாய் குறை கூறலாமோ?
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
19-நவ-202119:10:14 IST Report Abuse
Desi அதன் கூட்டாளி கான் கிராஸ் திருடர்கள், துரோகிகளின் கூடாரம்,
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-நவ-202109:01:09 IST Report Abuse
Lion Drsekar இங்குமட்டும் என்ன வாழ்ந்ததாம் அவர்கள் வேறு ஒரு பெயரில் மக்களுக்கு சேவையை செய்ய மக்கள் பிரநிதிகளாக உருமாறியிருக்கிறார்கள் . வாட்சப்பில் மற்றும் ஊடகங்களின் செய்திகளைப்பார்த்தாலே எல்லாமே புரியும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X