பொது செய்தி

தமிழ்நாடு

 கம்பத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
கம்பம்: கம்பத்தில் சமூக நலத்துறை சார்பில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நேற்று நடந்தது. கலெக்டர் முரளிதரன் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., கவுசல்யா முன்னிலை வகித்தார். தாசில்தார் அர்ச்சுனன் வரவேற்றார்.எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் பங்கேற்றனர். கம்பம் வட்டாரத்தை சேர்ந்த 200 கர்ப்பிணி பெண்களுக்கு சில்வர் தட்டில் மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு ஆகியவை வழங்கப்பட்டது. ஐந்து

கம்பம்: கம்பத்தில் சமூக நலத்துறை சார்பில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நேற்று நடந்தது. கலெக்டர் முரளிதரன் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., கவுசல்யா முன்னிலை வகித்தார். தாசில்தார் அர்ச்சுனன் வரவேற்றார்.

எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் பங்கேற்றனர். கம்பம் வட்டாரத்தை சேர்ந்த 200 கர்ப்பிணி பெண்களுக்கு சில்வர் தட்டில் மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு ஆகியவை வழங்கப்பட்டது. ஐந்து வகை சாதங்கள் பரிமாறப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X