கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குடும்ப பிரச்னையில் வழக்கு

Added : நவ 19, 2021
Share
Advertisement
கடமலைக்குண்டு: கண்டமனுாரைச்சேர்ந்த சுருளிராஜ் 35, என்பவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த ஜெகதீஸ்வரி 31க்கும் 11 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. சுருளிராஜ் தினமும் மது குடித்து விட்டு மனைவி மீது சந்தேகப்பட்டு அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். நேற்று முன்தினம் சுருளிராஜ் உறவினர்களின் துாண்டுதலில் ஜெகதீஸ்வரியை வீட்டில் இருந்து கணவர் விரட்டி துரத்தி விட்டார். ஜெகதீஸ்வரி

கடமலைக்குண்டு: கண்டமனுாரைச்சேர்ந்த சுருளிராஜ் 35, என்பவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த ஜெகதீஸ்வரி 31க்கும் 11 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. சுருளிராஜ் தினமும் மது குடித்து விட்டு மனைவி மீது சந்தேகப்பட்டு அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார்.

நேற்று முன்தினம் சுருளிராஜ் உறவினர்களின் துாண்டுதலில் ஜெகதீஸ்வரியை வீட்டில் இருந்து கணவர் விரட்டி துரத்தி விட்டார். ஜெகதீஸ்வரி புகாரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் எஸ்.ஐ.,ரதிகலா விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X