திருவள்ளூர் இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 19, 2021
Share
Advertisement
�ஆன்மிகம்�திருக்கார்த்திகைவீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. திருக்கார்த்திகையை முன்னிட்டு, சன்னிதி தெருவில், பெருமாள் தீபம் ஏற்றுதல், இரவு 8:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், சிவனுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 5:30 மணி, தீபம் ஏற்றுதல், மாலை 6:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர்,

�ஆன்மிகம்�திருக்கார்த்திகைவீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. திருக்கார்த்திகையை முன்னிட்டு, சன்னிதி தெருவில், பெருமாள் தீபம் ஏற்றுதல், இரவு 8:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், சிவனுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 5:30 மணி, தீபம் ஏற்றுதல், மாலை 6:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 8:00 மணி, புஷ்பவனேஸ்வருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி, சுப்ரமணியருக்கு அபிஷேகம், காலை 10:00 மணி, தீபம் ஏற்றுதல், மாலை 6:00 மணி.லலிதாம்பிகை சமேத ஆதி அக்னீஸ்வரர் கோவில், நெய்வேலி கிராமம், சிவனுக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி, சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி, தீபம் ஏற்றுதல், மாலை 6:00 மணி.காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகை கோவில், திருப்பாச்சூர், அபிஷேகம், காலை 8:00 மணி, தீபம் ஏற்றுதல், மாலை 6:00 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.கார்த்திகை தீபம்முருகன் கோவில், திருத்தணி, கார்த்திகை கிருத்திகை மற்றும் தீபத்தையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 4:30 மணி, பரணி தீபம் ஏற்றுதல், காலை 9:30 மணி, உற்சவருக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 10:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பச்சரிசி மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுதல், மாலை 6:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், நந்தி ஆற்றின் கரையோரம், திருத்தணி, கார்த்திகை கிருத்திகையையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, கார்த்திகை தீபம் ஏற்றுதல், மாலை 6:00 மணி.சத்திய சாட்சி கந்தன் கோவில், அருங்குளம் கூட்டுச் சாலை, குன்னத்துார், கார்த்திகை கிருத்திகையையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, தீபம் ஏற்றுதல், மாலை 6:00 மணி.சுந்தர விநாயகர் கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, கார்த்திகை தீபத்தையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:00 மணி, நெய் தீபம் ஏற்றுதல், மாலை 6:00 மணி.காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி வட்டம், கார்த்திகை தீபத்தையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி, நெய் தீபம் ஏற்றுதல், மாலை 6:00 மணி.அபிஷேகம்தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.துர்கையம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை,காலை 8:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X