பொது செய்தி

தமிழ்நாடு

அழகுக்கலை பயிற்சி நவ.,24ல் துவக்கம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
தேனி: தேனி தாலுகா அலுவலகம் எதிரில் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் அழகுக் கலை பயிற்சி நவ., 24 முதல் துவங்க உள்ளது. 18 வயது நிரம்பிய வேலை இல்லா கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, உணவு இலவசம். தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை 30 நாட்கள் பயிற்சி நடைபெறும். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்குவதற்கான வங்கிக் கடன் ஆலோசனை

தேனி: தேனி தாலுகா அலுவலகம் எதிரில் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் அழகுக் கலை பயிற்சி நவ., 24 முதல் துவங்க உள்ளது. 18 வயது நிரம்பிய வேலை இல்லா கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, உணவு இலவசம். தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை 30 நாட்கள் பயிற்சி நடைபெறும்.

தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்குவதற்கான வங்கிக் கடன் ஆலோசனை அளிக்கப்படும். விரும்புவோர் தங்களது போட்டோ, ஆதார் நகலுடன் நவ., 24க்கு முன் நேரில் வந்து முன்பதிவு செய்து பயன் பெறலாம் என, பயிற்சி மைய இயக்குனர் தனசேகரப்பெருமாள் தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்களுக்கு 95003 14193.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X