பொது செய்தி

தமிழ்நாடு

எல்லை காவலர்களுக்கு சிறப்பு நிதி வழங்கல்

Added : நவ 19, 2021
Share
Advertisement
தேனி: தேனி மாவட்டத்தை சேர்ந்த எல்லை காவலர்கள் 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் சிறப்பு நிதி வழங்கப்பட்டது. மொழிவாரி மாநிலம் அமைத்த போது எல்லை போராட்டத்தில் சிறை சென்ற எல்லை காவலர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சிறப்பு நிதியும், மாதம் ரூ.6 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தது. தமிழ் வளர்ச்சி துறை சார்பில் உத்தமபாளையம் தாலுகா கோம்பையை சேர்ந்த ரங்கசாமி 98,

தேனி: தேனி மாவட்டத்தை சேர்ந்த எல்லை காவலர்கள் 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் சிறப்பு நிதி வழங்கப்பட்டது. மொழிவாரி மாநிலம் அமைத்த போது எல்லை போராட்டத்தில் சிறை சென்ற எல்லை காவலர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சிறப்பு நிதியும், மாதம் ரூ.6 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தது.

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் உத்தமபாளையம் தாலுகா கோம்பையை சேர்ந்த ரங்கசாமி 98, தேவாரம் நடேசன் 78,க்கு தலாரூ.1 லட்சத்துக்கான காசோலையை அவர்களின் வீடுகளுக்கு சென்று உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., கவுசல்யா வழங்கினார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் இளங்கோ, தாசில்தார் அர்ச்சுணன், சார்நிலை கருவூல அலுவலர் வாசியம்மாள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X