சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நத்தத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

Added : நவ 19, 2021
Share
Advertisement
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் எதிரே கார் திடீரென தீப்பற்றி எரிந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.நத்தம் மாரியம்மன் கோவில் எதிரே வசிப்பவர் ரவி. இவர் ஊறுகாய் நிறுவன ஏஜென்டாக உள்ளார். இவர் தனது காரை வீட்டு அருகே நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலை அவரது அண்ணன் மகன் காரை ஸ்டார்ட் செய்துள்ளார்.திடீரென காரின் முன் பக்கம் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
 நத்தத்தில் திடீரென  தீப்பற்றி எரிந்த கார்

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் எதிரே கார் திடீரென தீப்பற்றி எரிந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.நத்தம் மாரியம்மன் கோவில் எதிரே வசிப்பவர் ரவி. இவர் ஊறுகாய் நிறுவன ஏஜென்டாக உள்ளார். இவர் தனது காரை வீட்டு அருகே நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலை அவரது அண்ணன் மகன் காரை ஸ்டார்ட் செய்துள்ளார்.

திடீரென காரின் முன் பக்கம் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். திடீரென தீப்பற்றியதற்கான காரணம் தெரியவில்லை. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X