சிட்டம்பட்டியில் கும்பாபிஷேகம்

Added : நவ 19, 2021
Advertisement
வடமதுரை : வடமதுரை சிட்டம்பட்டியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.முன்னதாக நேற்றுமுன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் இருகால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சிவகங்கை மாவட்டம் ஓங்கூர் சிவாச்சாரியார் ராமமூர்த்தி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். முன்னாள்

வடமதுரை : வடமதுரை சிட்டம்பட்டியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.முன்னதாக நேற்றுமுன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் இருகால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சிவகங்கை மாவட்டம் ஓங்கூர் சிவாச்சாரியார் ராமமூர்த்தி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், அ.தி.மு.க., நகர செயலாளர் பாலசுப்பிரமணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், புத்துார் ஊராட்சி தலைவர் கணேசன் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X