வ.உ.சி., நினைவு தினம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வ.உ.சி., நினைவு தினம்

Added : நவ 19, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வ.உ.சி., சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு டிரஸ்ட் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.டிரஸ்ட் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.செயலாளர் தனபாலன் வரவேற்றார்.தி.மு.க., சார்பில்அமைச்சர் பெரியசாமி,அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள்சீனிவாசன்,நத்தம் விஸ்வநாதன்,முன்னாள் மேயர் மருதராஜ்,ஜெ.,பேரவை மாநில இணை செயலாளர் கண்ணன்,நகர கூட்டுறவு வங்கித்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வ.உ.சி., சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு டிரஸ்ட் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.டிரஸ்ட் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

செயலாளர் தனபாலன் வரவேற்றார்.தி.மு.க., சார்பில்அமைச்சர் பெரியசாமி,அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள்சீனிவாசன்,நத்தம் விஸ்வநாதன்,முன்னாள் மேயர் மருதராஜ்,ஜெ.,பேரவை மாநில இணை செயலாளர் கண்ணன்,நகர கூட்டுறவு வங்கித் தலைவர் வீரமார்பன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்தையா, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்தனர். தொழிற்சங்க ராமமூர்த்தி, மணவரணி செயலாளர் சின்னு, இளைஞரணி இணை செயலாளர் முத்து, ஒன்றிய பாசறை செயலாளர் ராஜேஷ்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில கவுரவ தலைவர் ஜோதிமுருகன், தனபாண்டி மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர்கள் சண்முகபிரபு, கார்த்திகேயன் பங்கேற்றனர். பின்னர் திருநெல்வேலியில் நடக்கும் குருபூஜை விழாவிற்கு ஏராளமானோர் புறப்பட்டு சென்றனர். பொருளாளர் பெருமாள்சாமி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X