ஆசிரியர்களுக்கு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு பயிற்சி

Added : நவ 19, 2021
Share
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறைஒன்றிய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இல்லம் தேடி கல்வி பயிற்சி முகாம் நடந்தது.வட்டார கல்வி அலுவலர் சந்தியா தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அமுதா முன்னிலை வகித்தார். தலைமைஆசிரியை வளர்மதிவரவேற்றார். கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கல்வி இடைவெளியை ஈடு செய்ய, அவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வி கற்க வைக்கஆலோசனைகள்

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறைஒன்றிய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இல்லம் தேடி கல்வி பயிற்சி முகாம் நடந்தது.

வட்டார கல்வி அலுவலர் சந்தியா தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அமுதா முன்னிலை வகித்தார். தலைமைஆசிரியை வளர்மதிவரவேற்றார். கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கல்வி இடைவெளியை ஈடு செய்ய, அவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வி கற்க வைக்கஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சலீம்ராஜா, கருத்தாளர் மணி, ஆசிரிய பயிற்றுனர்கள் ஆனந்தன், முரளி, நாராயணசாமி, ஆனந்தசெல்வி, சிவசங்கர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X