பொது செய்தி

தமிழ்நாடு

தங்கரத புறப்பாடு இன்று நிறுத்தம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
பழநி : பழநியில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு மலைக் கோயிலில் இன்று தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.பழநி மலைக்கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுததுவர். இந்நிலையில் நவ.,14 முதல் இன்று வரை திருக்கார்த்திகை விழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சொக்கப்பனை கொளுத்தும்

பழநி : பழநியில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு மலைக் கோயிலில் இன்று தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பழநி மலைக்கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுததுவர். இந்நிலையில் நவ.,14 முதல் இன்று வரை திருக்கார்த்திகை விழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. எனவே இன்று தங்கரத புறப்பாடு நடைபெறவில்லை. நாளை முதல் வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X