சுற்றுலா தலங்கள் மூடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா தலங்கள் மூடல்

Added : நவ 19, 2021
Share
கொடைக்கானல் : கொடைக்கானலில் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இன்று வன சுற்றுலா தலங்கள் மூடப்படுகிறது.வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் மலைப்பகுதியில் தொடர் மழையுடன், சூறைக் காற்றும் வீசி வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று (நவ.19) வன சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை பகுதிகளை மூடுவதாக வனச்சரகர் சிவக்குமார்

கொடைக்கானல் : கொடைக்கானலில் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இன்று வன சுற்றுலா தலங்கள் மூடப்படுகிறது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் மலைப்பகுதியில் தொடர் மழையுடன், சூறைக் காற்றும் வீசி வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று (நவ.19) வன சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை பகுதிகளை மூடுவதாக வனச்சரகர் சிவக்குமார் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X