பொது செய்தி

தமிழ்நாடு

பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் ஆற்றுபடுத்துதல் நிகழ்ச்சி

Added : நவ 19, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் முதலாண்டு மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாக தலைவர் ரகுராமன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் மதுரை கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் ரா.சொக்கலிங்கம் 'பெரிதினும் பெரிதாய் உயரலாம்'' என்ற தலைப்பில் பேசியதாவது: மாணவர்கள் கூடுதல் உழைப்பு, உரியகாலத்தில் செய்தல், ஈடுபாட்டுடன்

திண்டுக்கல் : திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் முதலாண்டு மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

நிர்வாக தலைவர் ரகுராமன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் மதுரை கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் ரா.சொக்கலிங்கம் 'பெரிதினும் பெரிதாய் உயரலாம்'' என்ற தலைப்பில் பேசியதாவது: மாணவர்கள் கூடுதல் உழைப்பு, உரியகாலத்தில் செய்தல், ஈடுபாட்டுடன் கற்று தனித்தன்மையுடன் திகழ வேண்டும். கற்றலை தாண்டி வாழ்வியல் தேவையையும் அறிவது அவசியம், என்றார்.முன்னதாக மேலாண்மை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மணிமாறன் தலைமை வகித்தார்.

ஒருங்கிணைப்பாளர் டி.முத்துப்பாண்டியன், பேராசிரியர் சுபாஷினி முன்னிலை வகித்தனர். இதில் 'மேலாண்மையும் இலக்கியமும்' என்ற தலைப்பில் சொக்கலிங்கம் பேசினார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கண்ணன், பேராசிரியர்கள் வெங்கடேஸ்வரன், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X