பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

Added : நவ 19, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சிபகுதிகளில் ரூ.1.15 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டவளர்ச்சி பணிகளை கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.மத்திய தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் நடக்கும் மொத்தம் ரூ.1.15 கோடி மதிப்பிலான பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார்.பெரியார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலருக்கு உத்தரவிட்டார். உதவி செயற்பொறியாளர்கள் மனோகரன்,

மதுரை : மதுரை மாநகராட்சிபகுதிகளில் ரூ.1.15 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டவளர்ச்சி பணிகளை கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

மத்திய தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் நடக்கும் மொத்தம் ரூ.1.15 கோடி மதிப்பிலான பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார்.பெரியார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலருக்கு உத்தரவிட்டார். உதவி செயற்பொறியாளர்கள் மனோகரன், ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் ஆறுமுகம், ராஜசீலி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X