மாநில சதுரங்க போட்டிகள்

Added : நவ 19, 2021
Share
Advertisement
பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி உடற்கல்வித்துறை, மாவட்ட சதுரங்க சங்கத்துடன் இணைந்து மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் கல்லுாரியில் நவ., 26, 27ல் நடத்துகிறது. 13 மற்றும் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் நடக்கும் இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 90803 61863, 97158 51850ல் நவ.,24க்குள் முன்பதிவு செய்யலாம் என உடற்கல்வி இயக்குநர் யுவராஜ் தெரிவித்தார்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X