செயற்குழு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செயற்குழு கூட்டம்

Added : நவ 19, 2021
Share
மதுரை : மதுரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழுக் கூட்டம் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. இணைச்செயலாளர் மணி வரவேற்றார்.துணைத் தலைவர்கள் மகாலிங்கம், அழகர்சாமி, இணைச் செயலாளர் நல்லம்மாள், உறுப்பினர்கள் சுப்பிரமணியம், ராமானுஜம் உள்ளிட்டோர் பேசினர்.அகவிலைப்படி 14 சதவீதத்தை அரசு விரைவில் வழங்க வேண்டும். கருவூலத்துறை குறைதீர் கூட்டம் நடத்துவதற்கு முன் அதுதொடர்பான

மதுரை : மதுரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழுக் கூட்டம் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. இணைச்செயலாளர் மணி வரவேற்றார்.துணைத் தலைவர்கள் மகாலிங்கம், அழகர்சாமி, இணைச் செயலாளர் நல்லம்மாள், உறுப்பினர்கள் சுப்பிரமணியம், ராமானுஜம் உள்ளிட்டோர் பேசினர்.அகவிலைப்படி 14 சதவீதத்தை அரசு விரைவில் வழங்க வேண்டும். கருவூலத்துறை குறைதீர் கூட்டம் நடத்துவதற்கு முன் அதுதொடர்பான புகார் மனுக்களை முன்கூட்டியே பெற்று பரிசீலிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X