பொது செய்தி

தமிழ்நாடு

தபால் ஆயுள் காப்பீடு முகவருக்கு விண்ணப்பிக்கலாம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
மதுரை : தபால் துறை ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய தபால் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு தகுதியானவர்கள் டிச., 6க்குள் விண்ணப்பிக்கலாம்.18 - 50 வயதிற்குட்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலையில்லாத இளைஞர்கள், சுயவேலையிலுள்ளவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இன்சூரன்ஸ் கம்பெனி முன்னாள் முகவர்கள், சுய உதவிக்குழுக்களில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிலையான சம்பளம்

மதுரை : தபால் துறை ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய தபால் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு தகுதியானவர்கள் டிச., 6க்குள் விண்ணப்பிக்கலாம்.

18 - 50 வயதிற்குட்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலையில்லாத இளைஞர்கள், சுயவேலையிலுள்ளவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இன்சூரன்ஸ் கம்பெனி முன்னாள் முகவர்கள், சுய உதவிக்குழுக்களில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிலையான சம்பளம் கிடையாது.

பாலிசி பிரீமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பங்களை தபால் நிலையங்களில் பெற்று தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

முதுநிலை தபால் கண்காணிப்பாளர், மதுரை கோட்டம், மதுரை - 625 002. domadurai.tn@indiapost.gov.in / ramkumarbaba@gmail.com என்ற இணையத்திலும் விண்ணப்பங்களை பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98942 62811 ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X