பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு ஆலோசனை

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் பி.கே.என்., கல்லுாரியில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி நல்வழிபடுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பி.கே.என்., வித்யாசாலா சங்ககமிட்டி தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் பூமண்டலம், தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் தனபாலன் முன்னிலை வகித்தனர். முதல்வர் கணேசன் வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் பாரி

திருமங்கலம் : திருமங்கலம் பி.கே.என்., கல்லுாரியில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி நல்வழிபடுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

பி.கே.என்., வித்யாசாலா சங்ககமிட்டி தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் பூமண்டலம், தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் தனபாலன் முன்னிலை வகித்தனர். முதல்வர் கணேசன் வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் பாரி பரமேஸ்வரன் ஆலோசனை வழங்கினார். பேராசிரியர் சிவகாமசுந்தரி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X