உரத்தட்டுப்பாடு: விவசாயிகள் கவலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உரத்தட்டுப்பாடு: விவசாயிகள் கவலை

Added : நவ 19, 2021
Share
உசிலம்பட்டி : உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதிகளில் இந்தஆண்டு நிலத்தடி நீர், கால்வாய் பாசனம் மூலம் நெல் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளது.நெல்லுக்கு தேவையான யூரியா உள்ளிட்ட உரங்கள் போதுமான அளவில் கடைகளில் இருப்பு இல்லாததால்விவசாயிகள் சில நாட்கள் காத்திருந்து உரம் வாங்க வேண்டியுள்ளது. உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என

உசிலம்பட்டி : உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதிகளில் இந்தஆண்டு நிலத்தடி நீர், கால்வாய் பாசனம் மூலம் நெல் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளது.

நெல்லுக்கு தேவையான யூரியா உள்ளிட்ட உரங்கள் போதுமான அளவில் கடைகளில் இருப்பு இல்லாததால்விவசாயிகள் சில நாட்கள் காத்திருந்து உரம் வாங்க வேண்டியுள்ளது. உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி: விவசாய கூட்டுறவுவங்கிகள், தனியார் உரக்கடைகளில் போதுமான உரம் இருப்பு உள்ளதா என்பது குறித்து கண்காணித்து தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X