சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி : பரவை பேரூராட்சி ஏ.ஐ.பி.இ.ஏ. நகர் பி காலனி குடியிருப்போர் நல பாதுகாப்பு சங்கத்தினர்சாலை வசதி கேட்டு மதுரை- - திண்டுக்கல் ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பா.ஜ., நகர் தலைவர்சரவணன், மண்டல் தலைவர் ரமேஷ்கண்ணன் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் பூங்கொடி முருகு, டி.எஸ்.பி.,பாலசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேரூராட்சி இடம் தொடர்பான வழக்கு நிலுவையில்

வாடிப்பட்டி : பரவை பேரூராட்சி ஏ.ஐ.பி.இ.ஏ. நகர் பி காலனி குடியிருப்போர் நல பாதுகாப்பு சங்கத்தினர்சாலை வசதி கேட்டு மதுரை- - திண்டுக்கல் ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பா.ஜ., நகர் தலைவர்சரவணன், மண்டல் தலைவர் ரமேஷ்கண்ணன் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் பூங்கொடி முருகு, டி.எஸ்.பி.,பாலசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேரூராட்சி இடம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் உயர் நீதிமன்றத்தை அணுகவும், கலெக்டரிடம் மனு அளிக்க அறிவுறுத்தியதை தொடர்ந்தும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X