பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு

Added : நவ 19, 2021
Share
Advertisement
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே வலசையில் ராயல் இண்டேன் காஸ் ஏஜன்சி சார்பில் செயல்முறை விழிப்புணர்வு முகாம் நடந்தது. உரிமையாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். பாதுகாப்புடன் பயன்படுத்துவது, தீக்காய முதலுதவி குறித்து தீயணைப்பு அலுவலர் முத்துராம், சுகாதார ஆய்வாளர் ராமர் விளக்கினர். ஒன்றிய கவுன்சிலர் சுப்பராயலு உள்ளிட்டோர்

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே வலசையில் ராயல் இண்டேன் காஸ் ஏஜன்சி சார்பில் செயல்முறை விழிப்புணர்வு முகாம் நடந்தது. உரிமையாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். பாதுகாப்புடன் பயன்படுத்துவது, தீக்காய முதலுதவி குறித்து தீயணைப்பு அலுவலர் முத்துராம், சுகாதார ஆய்வாளர் ராமர் விளக்கினர். ஒன்றிய கவுன்சிலர் சுப்பராயலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X