சுகாதார பணியாளருக்கு விண்ணப்பிக்கலாம்

Added : நவ 19, 2021
Advertisement
மதுரை : மதுரை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் உதவி இயக்குனர் அலுவலகத்தில் காலியான தலா ஒரு பணியிடங்களுக்கான சுகாதாரப்பணியாளர், துாய்மை பணியாளர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. 35 வயதிற்குட்பட்ட தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.8000. காவலர் பணியிடமும் தற்காலிகமாக ஒப்பந்த

மதுரை : மதுரை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் உதவி இயக்குனர் அலுவலகத்தில் காலியான தலா ஒரு பணியிடங்களுக்கான சுகாதாரப்பணியாளர், துாய்மை பணியாளர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. 35 வயதிற்குட்பட்ட தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.8000. காவலர் பணியிடமும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். நவ., 30 க்குள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதி வளாகம், பரசுராம்பட்டி, மூன்றுமாவடி, மதுரை - 625 007.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X