பொது செய்தி

தமிழ்நாடு

குரூப் 1 தேர்வுக்கு இலவச ஆலோசனை

Added : நவ 19, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை ஆயுதப்படை குடியிருப்பு அரசு கிளை நுாலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் நவ., 21 காலை 10:00 மணிக்கு நடக்கும் 54வது தேசிய நுாலக வார விழாவில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு இலவச ஆலோசனை முகாம் நடக்கிறது. பட்டதாரி மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என நுாலகர் மாரியம்மாள் தெரிவித்துள்ளார்.- தொடர்புக்கு 75388

மதுரை : மதுரை ஆயுதப்படை குடியிருப்பு அரசு கிளை நுாலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் நவ., 21 காலை 10:00 மணிக்கு நடக்கும் 54வது தேசிய நுாலக வார விழாவில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு இலவச ஆலோசனை முகாம் நடக்கிறது. பட்டதாரி மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என நுாலகர் மாரியம்மாள் தெரிவித்துள்ளார்.- தொடர்புக்கு 75388 92533.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X