இன்றைய நிகழ்ச்சி / 20.11.2021

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோயில்லட்சதீபம் ஏற்றுதல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.திருக்கார்த்திகை மஹா தீபம்: திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.கார்த்திகை தீபத் திருவிழா: முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில், அபிேஷகம், மாலை 4:00 மணி; கார்த்திகை தீபம் ஏற்றுதல்: மாலை 6:00 மணி.திடியன் மலை மேல் கார்த்திகை மகாதீபம், சிறப்பு வழிபாடு: பெரியநாயகி சமேத கைலாசநாதர் கோயில், திடியன், மாலை 6:05

கோயில்

லட்சதீபம் ஏற்றுதல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.திருக்கார்த்திகை மஹா தீபம்: திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.கார்த்திகை தீபத் திருவிழா: முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில், அபிேஷகம், மாலை 4:00 மணி; கார்த்திகை தீபம் ஏற்றுதல்: மாலை 6:00 மணி.திடியன் மலை மேல் கார்த்திகை மகாதீபம், சிறப்பு வழிபாடு: பெரியநாயகி சமேத கைலாசநாதர் கோயில், திடியன், மாலை 6:05 மணி.

முருகன், விநாயகர், துர்க்கை அம்மனுக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி. துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்குபாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி. புவனேஸ்வரி அம்மனுக்கு பூஜைகள்:கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 6:00 மணி.விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணி.

துர்க்கை அம்மனுக்கு பூஜைகள்: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.சிறப்பு நைவேதனம்: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 8:00 மணி.சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி. அன்னதானம்: காலை 11:00 மணி. விநாயகருக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 7:00, ராகு கால பூஜை: காலை 10:00 மணி.

துர்காதேவிக்கு பூஜைகள்: ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.அம்மனுக்கு பூஜைகள்: அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழத்தெரு, திருப்பரங்குன்றம், மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு
லலிதாஸஹஸ்ரநாம அர்ச்சனை: காஞ்சி காமகோடி பீடம், மதுரை கிளை, பெசன்ட்ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:00 மணி.

பொது

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி: கரிசல்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, திருமங்கலம், ஏற்பாடு: மக்கள் பாதை பேரியக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜோதி, மதியம் 12:30 மணி.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்: பெரியாறு வைகை வடிநில வட்ட அலுவலகம், பொதுப் பணித்துறை அலுவலகம், மதுரை காலை 11:00 மணி.பள்ளி கல்லுாரிதீபத்திருநாள் கொண்டாட்டம்: மேரி ஆன் மெட்ரிக் பள்ளி, கோ.புதுார், மதுரை, பங்கேற்பு: தாளாளர் ரெஜினா, முதல்வர் குளோரியா, மாலை 5:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X