பொது செய்தி

தமிழ்நாடு

நவ.25ல் எரிவாயு குறைதீர் கூட்டம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
மதுரை : கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி தலைமையில் மாவட்ட அளவிலான சமையல் எரிவாயு குறை தீர்க்கும் கூட்டம் நவ., 25 காலை 11:00 மணிக்கு நடக்கிறது. எண்ணெய் நிறுவன மேலாளர்கள், எரிவாயு விநியோகஸ்தர்கள், நுகர்வோர்கள் பங்கேற்கின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துவதிலுள்ள குறைகளை தெரிவித்து நிவர்த்தி

மதுரை : கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி தலைமையில் மாவட்ட அளவிலான சமையல் எரிவாயு குறை தீர்க்கும் கூட்டம் நவ., 25 காலை 11:00 மணிக்கு நடக்கிறது. எண்ணெய் நிறுவன மேலாளர்கள், எரிவாயு விநியோகஸ்தர்கள், நுகர்வோர்கள் பங்கேற்கின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துவதிலுள்ள குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X