சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏமாற்றி திருமணம் பெண் விபரீத முடிவு

Added : நவ 19, 2021
Share
Advertisement
நம்பியூர்: சத்தியமங்கலம் அருகே தண்டுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சிவ முனியப்பன், 21, பனியன் கம்பெனி தொழிலாளி; சவுமியா, 20, என்பவரை, ஒன்பது மாதத்துக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமாகி, குழந்தை பெற்ற சவுமியா அதை மறைத்து, சிவ முனியப்பனை திருமணம் செய்துள்ளார். கணவனை ஏமாற்றிய மனவேதனையில் இருந்த சவுமியா, பூச்சிக்கொல்லி மருந்தை

நம்பியூர்: சத்தியமங்கலம் அருகே தண்டுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சிவ முனியப்பன், 21, பனியன் கம்பெனி தொழிலாளி; சவுமியா, 20, என்பவரை, ஒன்பது மாதத்துக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமாகி, குழந்தை பெற்ற சவுமியா அதை மறைத்து, சிவ முனியப்பனை திருமணம் செய்துள்ளார். கணவனை ஏமாற்றிய மனவேதனையில் இருந்த சவுமியா, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்தார். சிவமுனியப்பன் புகாரின்படி, நம்பியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X