பொது செய்தி

தமிழ்நாடு

வாய்க்காலை மீட்க நூதனம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
சேலம்: பச்சப்பட்டி அசோக் நகரில் சென்ற ராஜவாய்க்காலை சாகடித்து, வீடுகளுக்குள் சாக்கடை நீரை கொண்டு வந்த, அம்மாபேட்டை மண்டல அலுவலர்களை பாராட்டி, 'கேக்' வெட்டி வழங்கும் போராட்டம் நடத்தப்படும் என, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். நேற்று மாலை, சேலம் கிழக்கு மாநகர செயலாளர் பெரியசாமி தலைமையில் பலர், 'கேக்'குடன் மண்டல அலுவலகம் முன் திரண்டனர்.

சேலம்: பச்சப்பட்டி அசோக் நகரில் சென்ற ராஜவாய்க்காலை சாகடித்து, வீடுகளுக்குள் சாக்கடை நீரை கொண்டு வந்த, அம்மாபேட்டை மண்டல அலுவலர்களை பாராட்டி, 'கேக்' வெட்டி வழங்கும் போராட்டம் நடத்தப்படும் என, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். நேற்று மாலை, சேலம் கிழக்கு மாநகர செயலாளர் பெரியசாமி தலைமையில் பலர், 'கேக்'குடன் மண்டல அலுவலகம் முன் திரண்டனர். மாநகராட்சி பணியாளர்கள், அலுவலகத்தை உட்புறமாக பூட்டிக்கொண்டனர். கேக்கை பறித்து போலீசார் பேச்சு நடத்தினர். இருப்பினும் இனிப்பு வழங்கி, போராட்டம் நடத்தினர். ராஜவாய்க்காலை மீட்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால், அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X