பொது செய்தி

தமிழ்நாடு

நடுவலூர் ஏரி நிரம்பி 2 தெருவில் மழைநீர் புகுந்ததால் அவதி

Added : நவ 19, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: நடுவலூர் ஏரி, 11 ஆண்டுக்கு பின் நிரம்பிய நிலையில், இரு தெருவில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். கெங்கவல்லி, நடுவலூரில், 40 ஏக்கரில் ஏரி உள்ளது. கன மழையால், 11 ஆண்டுக்கு பின், நடுவலூர் ஏரி முழுமையாக நிரம்பியது. இதனால், உபரிநீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு தெருக்களில் தண்ணீர் செல்கிறது. இதனால், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள்

கெங்கவல்லி: நடுவலூர் ஏரி, 11 ஆண்டுக்கு பின் நிரம்பிய நிலையில், இரு தெருவில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். கெங்கவல்லி, நடுவலூரில், 40 ஏக்கரில் ஏரி உள்ளது. கன மழையால், 11 ஆண்டுக்கு பின், நடுவலூர் ஏரி முழுமையாக நிரம்பியது. இதனால், உபரிநீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு தெருக்களில் தண்ணீர் செல்கிறது. இதனால், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கெங்கவல்லி தாசில்தார் முருகையன் தலைமையில் வருவாய்த்துறையினர், பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். அதேபோல், வலசக்கல்பட்டி ஏரியில் இருந்து அதிகளவில் உபரிநீர் வெளியேறி வருகிறது. சுவேத நதியிலும் தண்ணீர் அதிகளவில் செல்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X