இந்தியாவில் மேலும் 11 ஆயிரம் பேருக்கு கோவிட்: 12 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் மேலும் 11 ஆயிரம் பேருக்கு கோவிட்: 12 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021
Share
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,106 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது; 12,789 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.இந்தியாவில் நேற்றைய (நவ.,18) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.28 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.35
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்,  தடுப்பூசி, vaccine

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,106 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது; 12,789 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்றைய (நவ.,18) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:


latest tamil news



இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.28 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.35 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.37 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி

இந்தியாவில் இன்று (நவம்பர் 19) காலை 8 மணி நிலவரப்படி 115.23 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 72,94,864 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X