பயிர் மேலாண்மை பயிற்சி பள்ளி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் மேலாண்மை பயிற்சி பள்ளி

Added : நவ 19, 2021
Share
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டியில் வேளாண் நலத்துறை சார்பில் அம்மா திட்டத்தில் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பயிற்சி பள்ளி நேற்று நடந்தது. வேளாண் அலுவலர் செல்வம் துவக்கி வைத்து விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டியில் வேளாண் நலத்துறை சார்பில் அம்மா திட்டத்தில் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பயிற்சி பள்ளி நேற்று நடந்தது. வேளாண் அலுவலர் செல்வம் துவக்கி வைத்து விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X