சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் மீது விழுந்த மரம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, திருவயலூரில், கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், 50 ஆண்டு பழமையான புளியமரம் நேற்று அதிகாலை தீர்த்தமலை, 63, என்பவர் வீட்டின் மீது சாய்ந்தது. மரத்தின் ஒரு கிளை மட்டும் வீட்டிற்குள் புகுந்து தரையில் முட்டியபடி நின்றதால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. அங்கு வந்த புளியம்பட்டி பஞ்., தலைவர் ரங்கநாதன் மற்றும் போச்சம்பள்ளி போலீசார் மரத்தை அகற்ற

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, திருவயலூரில், கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், 50 ஆண்டு பழமையான புளியமரம் நேற்று அதிகாலை தீர்த்தமலை, 63, என்பவர் வீட்டின் மீது சாய்ந்தது. மரத்தின் ஒரு கிளை மட்டும் வீட்டிற்குள் புகுந்து தரையில் முட்டியபடி நின்றதால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. அங்கு வந்த புளியம்பட்டி பஞ்., தலைவர் ரங்கநாதன் மற்றும் போச்சம்பள்ளி போலீசார் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X