பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் தொடர்பு முகாம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கெலமங்கலம் பிதிரெட்டி பஞ்., பூனப்பள்ளியில் மக்கள் தொடர்பு முகாம், தேன்கனிக்கோட்டை தாசில்தார் குருநாதன் தலைமையில் நடந்தது. ஆர்.டி.ஓ., தேன்மொழி வீட்டுமனை பட்டா, ஓ.ஏ.பி., ரேஷன் அட்டை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலதிட்டங்களை வழங்கினார். பர்கூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமிற்கு பர்கூர், தி.மு.க.,-எம்.எல்.ஏ., மதியழகன் தலைமை

கிருஷ்ணகிரி: கெலமங்கலம் பிதிரெட்டி பஞ்., பூனப்பள்ளியில் மக்கள் தொடர்பு முகாம், தேன்கனிக்கோட்டை தாசில்தார் குருநாதன் தலைமையில் நடந்தது. ஆர்.டி.ஓ., தேன்மொழி வீட்டுமனை பட்டா, ஓ.ஏ.பி., ரேஷன் அட்டை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலதிட்டங்களை வழங்கினார். பர்கூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமிற்கு பர்கூர், தி.மு.க.,-எம்.எல்.ஏ., மதியழகன் தலைமை வகித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X