சர்வாதிகாரம் தான் ஒரே தீர்வு: கங்கனா கருத்து

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (63) | |
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்த நிலையில், 'தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது சர்வாதிகாரம் தான் ஒரே தீர்வு,' என பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சை தெரிவித்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக இன்று (நவ.,19) பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வரும் பார்லி கூட்டத்தொடரில் இதற்கான
Dictatorship, Only Resolution, Kangana Ranaut, Reacts, Farm Laws, Repeal, கங்கனா ரணாவத், வேளாண் சட்டங்கள், சர்வாதிகாரம், தீர்வு

புதுடில்லி: வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்த நிலையில், 'தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது சர்வாதிகாரம் தான் ஒரே தீர்வு,' என பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக இன்று (நவ.,19) பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வரும் பார்லி கூட்டத்தொடரில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். பிரதமரின் இந்த அறிவிப்பிற்கு பல தரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், அவ்வபோது சர்ச்சை கருத்து தெரிவித்து வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், இந்த விவகாரம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.


latest tamil news


இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் தெரிவித்ததாவது: பார்லிமென்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்லாமல், தெருக்களில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற துவங்கினால், இதுவும் ஜிஹாதி தேசம்தான். இப்படி விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துகள். தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது சர்வாதிகாரம் தான் ஒரே தீர்வு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
20-நவ-202117:39:27 IST Report Abuse
Arachi Some people don'tfind the difference between dictatorship and disciplined life.In Singapur it is a life of discipline.
Rate this:
Cancel
20-நவ-202108:45:57 IST Report Abuse
ஆரூர் ரங் 2000 குவாட்டர பிரியாணிக்கு ஆசைப்பட்டு ஓட்டு போடும் ஜனநாயகத்தை விட மோடி போன்ற 👍நேர்மையான சர்வாதிகாரி எவ்வளவோ தேவலாம். பொறுப்பற்ற மக்களது தேர்வு தேசபற்றற்ற அரசாகவே முடியும்
Rate this:
Cancel
20-நவ-202108:41:23 IST Report Abuse
ஆரூர் ரங் வளர்ச்சி தாமதப்படும் நாடுகளுக்கு தன்னலமற்ற சர்வாதிகாரம் நல்லது. 🤔 சிங்கப்பூர், ஓமான் நல்ல உதாரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X