பொது செய்தி

தமிழ்நாடு

பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி : தமிழக அரசு

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் , கோவிட் பாதிப்புக்கு உள்ளானவர்களால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொது சுகாதாரத்துறை சட்டத்தில் தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:பொது

சென்னை: பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



latest tamil news



கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் , கோவிட் பாதிப்புக்கு உள்ளானவர்களால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொது சுகாதாரத்துறை சட்டத்தில் தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது.


latest tamil news



அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:பொது இடங்கள் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மார்க்கெட், தியேட்டர்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் .இது குறித்து பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள், மார்க்கெட், விளையாட்டு கூடங்கள், இதர பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொது இடங்களுக்கு வருபவர்கள் கோவிட் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-202115:12:56 IST Report Abuse
சம்பத் குமார் 1). வரவேற்கத்தக்க முடிவு.2). படிப்படியாக ஜனவரி முதல் தமிழகம் முழுவதும் நடைமுறை படுத்த வேண்டும்.3). சிறுவர்களுக்கு தேவையான தடுப்பூசி அளித்திடல் வேண்டும்.4). ரேண்டாமாக தமிழகம் முழுவதும் அவ்வப்போது கொரனோ செக்கச் அப் செய்ய வேண்டும். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
20-நவ-202112:13:22 IST Report Abuse
R S BALA ஒரே அளவுள்ள சட்டைதான் ஆனா எல்லாரும் போட்டுக்கணும்..
Rate this:
Cancel
P Sundaramurthy - Chennai,இந்தியா
20-நவ-202110:48:35 IST Report Abuse
P Sundaramurthy பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி: தமிழக அரசு அப்ப மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அனுமதி இல்லையா? தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில்அனுமதி : தமிழக அரசு. உணவு விடுதியில் அன்று முதல் இரவிலும் சாப்பாடு உண்டு என்பதை பலகையில் அறிவித்திருந்தார், இப்படி : இன்று முதல் இரவு சாப்பாடு போடப்படும் . தெருவே நிரம்பி வழிந்ததாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X