பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.டி., துறையில் புதிய முதலீடு: ஸ்டாலின் அழைப்பு

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய முதலீடுகளை கொண்டு வர வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் கனெக்ட் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தகவல் தொழில்நுட்பவயில் துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டும். மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பவியல்

சென்னை: தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய முதலீடுகளை கொண்டு வர வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



latest tamil news



சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் கனெக்ட் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தகவல் தொழில்நுட்பவயில் துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டும். மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் புதிய முதலீடுகளை கொண்டுவர வேண்டும்.


latest tamil news



தமிழகத்தில் நிரந்தரமான முழுமையான தொழில் நுட்ப சூழலை உருவாக்கப்பட வேண்டும். அத்தகைய சூழலை உருவாக்க ஆலோசனை வழங்கினால் அதனை செயல்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-202115:15:55 IST Report Abuse
சம்பத் குமார் 1). படித்த திறமையான நேர்மையான ஒர் IAS officer அல்லது திறமையுள்ள நபரை முதலீடுகள் கிடைக்க மட்டுமே செயல்பட நியமிக்கப்பட்ட வேண்டும்.2). முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குமாறு செய்ய வேண்டும்.3). அதேப்போல் ஏற்றுமதிக்கு ஒர் Officer நியமிக்க வேண்டும். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
20-நவ-202112:17:47 IST Report Abuse
raja ஆமா முதலீட்டார்களே வாங்க ....ஆனா எந்த முதலும் போட மாட்டோம் எங்களை எங்கள் குடும்ப உறுப்பினர்களை 50% பங்குதாரரா சேர்த்துக் கொள்ளுங்கள்... வியாபாரம் ஓஹோ ஆஹா வென நடக்கும்.... நிலம், நீர், காற்று மின்சாரம் என்ற அனைத்தும் இலவசம்...இப்படிக்கு விடியல்...
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
20-நவ-202111:17:15 IST Report Abuse
Rajarajan அதெப்படிங்க, போன ஆட்சில ஊழல்வாதிகள்னு நீங்களே அவங்கள சொல்லிட்டு, அதே ஊழல்வாதிய உங்க பக்கத்துல பதவி கொடுத்து வெச்சிப்பிங்க. அப்புறம் எப்படிங்க, பயப்படாம தொழில் தொடங்க வருவாங்க ?? ஐயோ, நான் செந்தில் பாலாஜிய சொல்லலீங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X