காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெற கோரிக்கை

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி :புதிய வேளாண் சட்ட வாபஸ் அறிவிப்பை தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெறும்படி அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர். ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி இன்று (நவ.19) கூறியதாவது:புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று மன்னிப்பு கோரியது வரவேற்க தக்கது. ஐந்து மாநில சட்டசபை
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெற கோரிக்கை

புதுடில்லி :புதிய வேளாண் சட்ட வாபஸ் அறிவிப்பை தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெறும்படி அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து
உள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி இன்று (நவ.19) கூறியதாவது:புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று மன்னிப்பு கோரியது வரவேற்க தக்கது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தோல்வி பயத்தினால் பா.ஜ., அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.


latest tamil news



ஓட்டுக்காக நாட்டின் பிற மாநிலங்களில் இறங்கி வரும் பா.ஜ., அரசு ஜம்மு - காஷ்மீர் மக்களை மட்டும் தண்டிக்கிறது. இங்கு பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பவர்களை மகிழ்விப்பதற்காகவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது போல, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-202119:11:12 IST Report Abuse
சம்பத் குமார் 1). இந்தியா காஷ்மீர் மக்களுக்கு வாழும் உரிமையை இந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மூலம் வழங்கியுள்ளது.2). இதைதான் pakistan occupied Kashmir மக்களும் விரும்புகிறார்கள். கூடிய விரைவில் அது நடக்கும். அதற்கான பிரகாசமான விடிவெள்ளி வானில் தெரிகிறது.3). சாதி மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சுயநலத்திற்காக வாழ்வதை தவிருங்கள்.4). வாழ்வது கொஞ்சம் காலம். அதில் மக்களுக்கு நல்ல சேவைகள் செய்யுங்கள்.5). பொதுவாகவே பெண்களுக்கு ஆசை அதிகம். அதில் அரசியல்வாதியான பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். 6). எப்பொழுதும் தாங்களே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என ஆசை படுவார்கள்.7). அதில் கூடவே கெட்ட நண்பர்கள் நட்பு கிடைத்துவிட்டால் சொல்லவே வேண்டாம். பதவிக்காக எதையும் செய்ய தயார் ஆவார்கள்.8). நாம் மெஹபாபா முஹ்தி அல்லது மம்தா பானர்ஜி பற்றி இங்கு குறிப்பிடவில்லை. அவர்கள் தாய் நாட்டு பாசம் கொண்ட நல்ல அரசியல் பெண்மணிகள். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
20-நவ-202115:43:04 IST Report Abuse
 Muruga Vel காஷ்மீர் வணிகர்களும் பணக்காரர்களும் டில்லி முதல் மும்பை வரை வீடுகள் வாங்கி தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள் ..விடுமுறை காலத்திலும் காஷ்மீர் செல்ல அனுமதிப்பதில்லை ..காஷ்மீர் சென்றால் இவர்களின் குழந்தை களை கடத்தி வசூல் செய்யவே கும்பல் இருக்கு
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
20-நவ-202115:37:24 IST Report Abuse
தமிழ்வேள் இவளது பாகிஸ்தான் காதல் ,சந்தேகம் கொள்ள வைக்கிறது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X