செய்தி செய்தி

தமிழ்நாடு

பனிப்பொழிவால் மகிழ்ச்சி

Added : நவ 19, 2021
Share
Advertisement
வால்பாறை: வால்பாறையில், பருவமழை சாரல் மழையாக பெய்யும் நிலையில், பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.வால்பாறையில் கடந்த சில தினங்களாக, வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்கிறது. இடைவிடாமல் பெய்யும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.இந்நிலையில், வால்பாறையில் நேற்று பருவமழை சாரல் மழையாக மாறியதால், ஆங்காங்கே பனி படர்ந்து ரம்யமாக

வால்பாறை: வால்பாறையில், பருவமழை சாரல் மழையாக பெய்யும் நிலையில், பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.வால்பாறையில் கடந்த சில தினங்களாக, வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்கிறது. இடைவிடாமல் பெய்யும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.இந்நிலையில், வால்பாறையில் நேற்று பருவமழை சாரல் மழையாக மாறியதால், ஆங்காங்கே பனி படர்ந்து ரம்யமாக காட்சியளித்தது.மலைப்பகுதியில் படந்த பனிமூட்டத்தை சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசித்தனர். சாரல் மழையால் வால்பாறையில் கடுங்குளிர் அதிகரித்துள்ளதால், மக்கள் 'ஸ்வெட்டர்' அணிந்து வெளியில் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X