பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய சட்டங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடியாகின்றன

Updated : நவ 21, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (4+ 1)
Share
Advertisement
புதுடில்லி:'விவசாய சட்டங்களை வாபஸ் பெற, மத்திய அரசு முடிவு செய்து உள்ளதையடுத்து, அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்கள் தள்ளுபடியாகும்' என, சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் அறிவித்ததை யடுத்து,
விவசாய சட்டங்கள், எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

புதுடில்லி:'விவசாய சட்டங்களை வாபஸ் பெற, மத்திய அரசு முடிவு செய்து உள்ளதையடுத்து, அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்கள் தள்ளுபடியாகும்' என, சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் அறிவித்ததை யடுத்து, இந்த மனுக்களின் நிலை பற்றி சட்ட வல்லுனர்கள் கூறியதாவது:

இந்த சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.எனினும் மூன்று சட்டங்களையும் திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வாபஸ் பெற, மனுதாரர்களிடம் நீதிபதிகள் அறிவுறுத்துவர். இல்லாவிடில் மனுக் களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (4+ 1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
20-நவ-202122:30:29 IST Report Abuse
sankaseshan கட்டுமரம் சமாதிக்கு கட்ட திமுக ஜெயலலிதா மீதான வழக்கை வாப்பஸ் செய்ததைவிடவா சொல்லு அப்பு
Rate this:
Cancel
20-நவ-202112:25:05 IST Report Abuse
அப்புசாமி விரைவில் விசாரிச்சு தீர்ப்பு சொல்றாங்களோ இல்லியோ, தள்ளுபடி மட்டும் சூப்பர் ஃபாஸ்ட்.
Rate this:
Cancel
20-நவ-202112:24:59 IST Report Abuse
அப்புசாமி விரைவில் விசாரிச்சு தீர்ப்பு சொல்றாங்களோ இல்லியோ, தள்ளுபடி மட்டும் சூப்பர் ஃபாஸ்ட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X