பொது செய்தி

தமிழ்நாடு

நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

Added : நவ 19, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: ''நூல் விலை அதிகரித்து வருவதால், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைமை ஆலோசகர் கருணாநிதி கூறினார். மேலும் அவர் கூறியதாவது: கடந்த இரண்டு மாதமாக நூல் விலை அதிகரித்து வருகிறது. தற்போது காட்டன், ரேயான், பாலியஸ்டர் என அனைத்து நூல்களும், கிலோவுக்கு, 100 ரூபாய் வரை உயர்ந்து விட்டன.

பள்ளிபாளையம்: ''நூல் விலை அதிகரித்து வருவதால், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைமை ஆலோசகர் கருணாநிதி கூறினார். மேலும் அவர் கூறியதாவது: கடந்த இரண்டு மாதமாக நூல் விலை அதிகரித்து வருகிறது. தற்போது காட்டன், ரேயான், பாலியஸ்டர் என அனைத்து நூல்களும், கிலோவுக்கு, 100 ரூபாய் வரை உயர்ந்து விட்டன. உற்பத்தி செய்யும் துணிகளுக்கு, உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. துணிகளின் உற்பத்தி செலவு அதிகரித்து விட்டது. விற்பனை விலை குறைவாக உள்ளதால், நஷ்டம் ஏற்படுகிறது. கிலோவுக்கு, 100 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில், ஐந்து ரூபாய் குறைக்கப்படுவதாக தெரிகிறது. இதனால் எந்த பயனும் இல்லை. எனவே நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X